இளைஞர் சக்தி
படித்த மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு சமூதாய பொருளாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசியல் தெளிவையும், மக்கள் பணியாற்றவும் பயிற்சியளித்து நமக்கான நேர்மையான அரசை உருவாக்க துணை நிற்பது.
தமிழர் வளர்ச்சி பேரவை – ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் மக்கள் இயக்கம்.
வழித்தடம் பெறுங்கள்tamilarcouncil@gmail.com
தொடர்பு எண் : +91 94431 85650
Whatsapp : +91 89034 41383