டவுன் பிளானிங் நகர், 2வது குறுக்கு தெரு, பெருமாள்மலை சாலை, நரசோத்திப்பட்டி, சேலம் – 636004 tamilarcouncil@gmail.com
|
தமிழ் | English

சேவைகள்

மகளிர் மேம்பாடு

மகளிர் மேம்பாடு

அனைத்து மகளிருக்கும் கல்வி மற்றும் முழுமையான பாதுகாப்பு வழங்கிடும் அதே வேளையில் மகளிர் தொழில் முனைவோருக்கான தொழிற் பயிற்சிகள், கருத்தரங்குகள், வங்கிக் கடனுதவிகள் போன்றவற்றிற்கு வழி காட்டுவதோடு உடன் பயணித்து அவர்களது வாழ்வு மேம்பாடடைய உதவுதல். மகளிர் சுய உதவிக் குழுக்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரம் உயரவும் சிறப்புடன் செயல்படவும் வழிநடத்துதல்.

எல்லாவற்றிற்கும் மேலாக அதிகப்படியான பெண்கள் அரசியலை புரிந்துகொள்ளவும், அரசியலில் ஈடுபடவும், அரசியல் அதிகாரத்தை கையிலெடுத்து சிறப்பான நிர்வாகம் மேற்கொள்ளவும் வழி காட்டுதல்.

சேவைகள்